புற்றுநோய்க்கு எதிர்ப்பு தெரிவித்து HSBC 1000 ஊழியர்கள் நடைபவனி (Video)


IMG_20180218_082353

புற்றுநோய்க்கு எதிர்ப்பு தெரிவித்து HSBC ஊழியர்கள் 1000 பேர் நேற்று கொழும்பில் நடைபவனி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இராஜகிரிய பகுதியில் ஆரம்பமான இந்த நடைபவனி குதிரைப்பந்தயத்திடல் பகுதியில் முடிவடைந்தது.

குறித்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக Fight Cancer Team அமைப்பின் தலைவர் எம் எஸ்.எச் மொஹமட் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் HSBC வங்கியின் உயரதிகாரிகள் ஊழியர்கள் Fight Cancer Team அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(ச)

IMG_20180218_082359

IMG_20180218_082353

IMG_20180218_083402

IMG_20180218_083414

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>