அடுத்த 2 வாரங்களில் 3 விசேட நீதிமன்றங்கள்


Rajitha Senarathna

கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு விசேட நீதிமன்றம் மூன்றை அடுத்து வரும் இரு வாரங்களில் அமைப்பதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுத்து வருவதாக  அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டவுடன் தினமும் வழக்கு விசாரணை இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். (மு)

 

One comment

  1. Mohamed Meera Mohamed Meera

    Sun tvla Devivamagal serial mudinchi unnudaya episode ennum mudiyala venna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>