குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு (Photos)


_01

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு, அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃ வு தாஹிர் தலைமையில் நேற்று இரவு (22) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். (ஸ)

_01 _03 _04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>