இலங்கை அணி 5 விக்கற்றுக்களால் வெற்றி


i

சுதந்திர வெற்றிக்கிண்ண ரீ-ட்வென்ரி சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

சுதந்திர வெற்றிக்கிண்ண ரீ-ட்வென்ரி சுற்றுத்தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றிபெற்றது. (ஸ)

One comment

  1. Ivan vendal enna thotthal enna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>