மதுபான விற்பனையில் இறங்குகிறது கொகோ கோலா


_100316693_68179938-1593-4404-b82d-3bdb067c2da9

125 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட கோகோ கோலா நிறுவனம் மதுபான விற்பனையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த புதிய வகை மதுபானத்தை ஜப்பானில் அறிமுகப்படுத்த உள்ளது. உள்ளூர் எரி சாராயமான சோச்சு- வை கொண்டு தயாரிக்கடும் சூ-ஹி எனும் பானம் பிரபலமாகி வருகிறது. இதனை தனக்கு சாதகாமாக பயனபடுத்திக் கொள்ள இந்த வகை மதுபான விற்பனையில் இறங்க கோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மதுபானத்தில் 3 முதல் 8 சதவீதம் அல்கஹால் உள்ளடக்க்கப்பட்டுள்ளது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>