பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி


ban

இலங்கை அணிக்கெதிராக இன்று நடைபெற்ற  போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால்  வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது ரி. – 20 போட்டியில்  நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.

இந்நிலையில் 215 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பங்களாதேஷ் அணி இறுதியில் 5 விக்கெட்டுகளால்  வெற்றிபெற்றது. (மு)

 

 

6 comments

  1. இலங்கை தாய் நாடு

    வாழ்த்துக்கள் 🇧🇩🇱🇰🇱🇰🇱🇰

  2. Congratulations

  3. WOOWWW WELLDON WELLPLAY BANGLADESH Congratulations

  4. Inshallah anyway final we’re the champions sri lanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>