ஆனமாடுவயில் தாக்குதலுக்கு இலக்கான உணவகம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது (Photos)


IMG-20180311-WA0552

தாக்குதலுக்கு இலக்கான ஆனமாடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் உணவகம் சற்று முன்னர் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த மதீனா முஸ்லிம் உணவகம் இன்று (11) அதிகாலை தாக்குதலுக்கு இலக்காகி முழுமையாகச் சேதமடைந்தது.

இந்தச் சம்பவம் நடைபெற்று சிறிது நேரேத்தில் அப்பிரதேச பெரும்பான்மை இன வியாபார சங்கங்கள் இணைத்து இன்றைய தினமே குறித்த உணவகத்தைத் திருத்தி மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்ததது.

இதற்கமைய இன்று காலைமுதல் அயராது உழைத்த பெரும்பான்மை இன சகோதரர்கள் சற்று முன்னர் பாதிக்கப்பட்ட கடையை முழுமையாகப் புனரமைத்து கடை உரிமையாளரிடம் கையளித்தனர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவும் கலந்து சிறப்பித்தார்.

குறித்த சம்பவம் சிங்கள – முஸ்லிம் உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். (ஸ)

IMG-20180311-WA0546 IMG-20180311-WA0549 IMG-20180311-WA0552

தாக்குதலுக்கு இலக்கான பின்னர்

IMG-20180311-WA0548

11 comments

 1. Masha Allah! This is call humanity and unity

 2. Masha Allah! This is call humanity and unity

 3. Masha Allah. This is a great example of Sri Lankan’s

 4. Masha allah

 5. Masha Allah

 6. MASHA ALLAH. THE GREAT PEOPLE.

 7. நல்ல முன்மாதிரி , வரவேற்கிறோம். அனைவருக்கும் நன்றி.

 8. அப்துர்ரஸீது முகம்மதனிபா

  இவர்போன்றோர்தான் பொதுப்பணிக்கு சிறந்தவர் என்பதற்கு உதாரணம்

 9. මේක තමා සහජීවනය අපි කවදත් කියන්නේ ලංකාවෙ ජීවත්වෙන හා ජීවත් වුනු සිංහලයින් ඉතාමත් යහපත් ගුණ ගරුක ආගන්තුක සත්කාරය මැනවින් දන්නා ඉහලම හොද ගති පැවතුම්වලින් පිරී ජාතියක් බව අද ඊයෙ නොවෙයි අපි කවදත් කියන්නෙමු.

 10. Gerad job

Leave a Reply to Ganeshan Kanthawanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>