நேபாள விமான விபத்தில் 38 பேர் பலி


image_028596e493

நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து புறப்பட்ட விமானம் நேபாளம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் விபத்து இடம்பெறும் போது 67 பயணிகளும் 4 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விமான விபத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோரைத்  தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.  (மு)

4 comments

  1. Ovvaruthan ovvoru Ennikkai ya Solran :'(

  2. Ovvaruthan ovvoru Ennikkai ya Solran :'(

  3. Omg 😭😭😭😭😭😭

  4. Omg 😭😭😭😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>