முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்


asdf (6)

முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குத்தல்களை கண்டித்தி யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு , தமிழ் ,சிங்கள,முஸ்லிம் உறவை வலுப்படுத்துங்கள் , இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம். போன்ற பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (ஸ) asdf (2)asdf (3)asdf (4)asdf (6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>