ஜப்பானில் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில்


big_img

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முதலீடு மாநாடு ஜப்பானில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் இன்று பிற்பகல் இந்த மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமர விக்கிரம ஜப்பான் பாராளுமன்ற பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை துணை அமைச்சர் மசகி ஒகுசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(அ)
big_img (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>