மக்களின் ஆதரவு வேண்டும் – காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம்


tamil-protest01

பணிகளை இலகுவான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மக்களின் ஆதரவை கோரியுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் யாப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி கடந்த மாதம் 28 ஆம் திகதி குழுவுக்கான தலைவரையும், உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமித்தார்

இது தொடர்பாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

01 05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>