சமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்- சம்பிக்க


champika

முகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய செயலாளர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களை முறைகேடான முறையில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், புதிதாக சட்டங்களை கொண்டுவருவதிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று(13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேலும் கூறினார்.  (மு)

38 comments

 1. அப்ப தானே உமக்கும் உமது காடையர் களுக்கும் கடை உடைத்து நாசம் பன்ன தோதாக இருக்கும்.

 2. அப்ப தானே உமக்கும் உமது காடையர் களுக்கும் கடை உடைத்து நாசம் பன்ன தோதாக இருக்கும்.

 3. Thoufeek Jamaldeen Thoufeek Jamaldeen

  இந்த இனவாதியை ஏன் இன்னும் உள்ளே போடவில்லை?

 4. Thoufeek Jamaldeen Thoufeek Jamaldeen

  இந்த இனவாதியை ஏன் இன்னும் உள்ளே போடவில்லை?

 5. Mohamed Farshard Ismail

  You bleddy bustard

 6. Mohamed Farshard Ismail

  You bleddy bustard

 7. Fausul Hameed Fausul Hameed

  ஏன் என்னத்துக்கு பிட்டு படம் பாக்கவா

 8. Fausul Hameed Fausul Hameed

  ஏன் என்னத்துக்கு பிட்டு படம் பாக்கவா

 9. Your game over
  Now ok

 10. Your game over
  Now ok

 11. Aey aya oya janatawa vinasa karanda da

 12. Aey aya oya janatawa vinasa karanda da

 13. Idiots nasamaguwai nei

 14. Idiots nasamaguwai nei

 15. இவர் super star ரஜினி ய வென்றவர் போல…நடிப்பு தூல் கிலப்புரார்

 16. இவர் super star ரஜினி ய வென்றவர் போல…நடிப்பு தூல் கிலப்புரார்

 17. Junaideen Abdul Bazith

  Ean news kodukemudiyala pola

 18. What is your next plane

 19. Why you have to Massage your keeps. Racist Bastard.

 20. Preparing for next round, ppl aren’t fools anymore…

Leave a Reply to Thaha Zainudeen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>