இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்


5b8e7ede23e202b2eab4149783c24cca_L

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று டீ டுவெண்ட்டி போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதன்படி மூன்று ஒருநாள் போட்டிகளும் 20 , 22 , 24ஆம் திகதிகளில் தம்புள்ளை ரன்கிரி விளையாட்டுமைதானத்தில் நடைபெறவுள்ளன

இதேவேளை இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகளில் முதலாவது போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் , இரண்டாவது போட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டித்தொடர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>