சைவமங்கையர் கல்லூரியின் மேம்பாலம் திறப்பு


a9

வெள்ளவத்தை ருத்திரா மாவத்தையில் உள்ள சைவமங்கயா் கல்லுாாியின் மேம்பாலமொன்று அமைச்சா் மனோ கனேசனினால் நேற்று(22) திறந்து வைக்கப்பட்டது.

இக் கல்லுாாியின் ஆரம்பப் பிரிவு மற்றும் சிரேஷ்ட பிரிவு கட்டங்களுக்கு இடையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மேம்பாலம் திறப்பு நிகழ்வில் மேல்மாகாண சபை உறுப்பிணா்களான ரீ.குருசாமி, எம். குகவரன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கராவும் ஆகியோரும் கலந்து கொண்டனா்.(அ)

-அஷ்ரப் ஏ சமத் –
a4

a1

a9

a6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>