இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் திகதி அறிவிப்பு


IMG_3313

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் எதிரவரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறுமென அதன் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்காவை நிறுத்தி வெற்றி பெறச்செய்வதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை குறித்த தேர்தலில் மீண்டும் திலங்க சுமதிபால போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தகது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>