பிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் ?


mujeeb

பிரதி சபாநாயகரின் பதவி தங்களுக்கு பெரிய ஒரு விடயமல்ல எனவும், எமக்கு வேண்டியது பெரிய கதிரை மாற்றம் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவி தற்பொழுது வெற்றிடமாகவுள்ளதாகவும், இப்பதவி ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பின்னாசன எம்.பி.யான முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறினார்.

கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (20) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ரோஹித அபேகுணவர்தன எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.  (மு)

 

One comment

  1. Congratulations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>