ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தல் – தலைவர் பதவிக்கு நிசாந்த ரணதுங்க போட்டி


Nishantha-Ranatunga

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவிக்காக நிசாந்த ரணதுங்க போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிசாந்த ரணதுங்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் என்பதுடன், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் சகோதரராவார்.

இந்த நிலையில் இந்த மாதம் 19ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலானது பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>