அலங்கார மீன் ஏற்றுமதியில் இலங்கைக்கு 12ஆவது இடம் 


Screen Shot 2018-05-03 at 3.47.58 PM

அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

உலகின் அலங்கார மீன் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வார இறுதியில் தலா 3 நாட்கள் என்ற வீதம் புதிய கற்கை நெறியை ஒன்றை முன்னெடுப்பதற்கு நாரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை தொலைபேசியின் (011 – 25 21 000) மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>