ஒரு வாழைக் குலையில் 3 பூக்கள்!


Photo-3-750x400

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்துள்ளன.

பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்ந்துள்ளது. இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.(ச)

Photo-3-750x400

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>