இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் மே 31 க்கு முன்னர் – பைசர் முஸ்தபா


Faiszer-Musthapha-640x400

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.

அமைச்சில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>