கைதின் மூலம் எனது பயணத்தை நிறுத்திவிட முடியாது- கோட்டாபய


Gotabaya-Rajapaksa

நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொடகவல பகுதியில் இன்று (12) நடைபெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கைது செய்வதன் ஊடாக தனது பயணத்தை நிறுத்திவிட யாருக்கும் முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (மு)

 

 

9 comments

 1. நான் மஹிந்தவை ஆதரிக்குறேன் ஆனால் கோத்தபாய வை எதிர்கிறேன்

 2. நான்கொழகாரகூட்டத்தை.ஆதறிக்கமாட்டேன்

 3. He was the one told he is US citizen and cant run for prime minister post during the interview when re re entered from US 😃😃😃

 4. ஆமாம். எங்கள் நினைவில்
  இருந்து மாறாதவர்.ஆட்சி
  பீடம் ஏற முடியாதவர்.

 5. ஆமாம். எங்கள் நினைவில்
  இருந்து மாறாதவர்.ஆட்சி
  பீடம் ஏற முடியாதவர்.

 6. siragen ahala americawata palayan aaye enakota wena naduwak gena mun katha karannae janaya gonata andana weda hariyatama siriya karanawa oya endilla oka nawathinne polonnaruwn welikada hiragedarata

 7. siragen ahala americawata palayan aaye enakota wena naduwak gena mun katha karannae janaya gonata andana weda hariyatama siriya karanawa oya endilla oka nawathinne polonnaruwn welikada hiragedarata

 8. நீ

 9. நீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>