உலகின் பல நாடுகளில் நாளை ரமழான் நோன்பு ஆரம்பம்


download

சவுதிஅரேபியாவில் புனித ரமழான் நோன்பு நாளை (17) முதல் ஆரம்பிப்பதாக சவுதி பிறைக்குழு உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் அந்நாட்டின் எப்பகுதியிலேனும் பிறை தென்படாததனால், ஷஃபான் மாதத்தின் முப்பதாவது பிறையை நிறைவு செய்து ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலகிலுள்ள பல நாடுகளில் நாளை (17) முதலே நோன்பு ஆரம்மாகின்றது. லெபனான், பஹ்ரைன், ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா, ஈராக், ஜோர்தான், அவுஸ்திரேலியா, அபுதாபி ஆகிய நாடுகளும் ரமழான் நாளை ஆரம்பமாவதாக அறிவித்துள்ளன.   (மு)

74831059

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>