கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி


Katunayake-Sri-Lanka-7

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.

விமான நிலையத்தின் இரண்டாவது இறங்கு தளத்தை அமைக்கவும் ஜப்பான் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>