கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பஸ் கட்டண விபரம்


1526452825-sri-lanka-bus-

6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (15) அனுமதி வழங்கியிருந்தது. எனினும் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை.

அதன்படி கட்டண அதிகரிப்புக்கமைய புதிய கட்டண விபரம் போக்குவரத்து ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு,

பழையது—புதியது
10 — 10
13 — 14
17 — 18
21 — 23
25 — 27
29 — 31
34 — 36 (ச)

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>