கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு கடன் வசதி


kandy riots mosque

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலினால் பாதிப்புக்கு உள்ளான வியாபார
சொத்துக்களுக்காக சலுகை வட்டி வீதத்தில் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் 500,000 ரூபாவினை அதி உச்ச அளவாக கொண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தொகையின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மறுசீரமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவருகிறது. அதனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய அதி உச்ச கடன் தொகையாக 01 மில்லியன் ரூபாவினை வரையறுப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.(அ)

5 comments

  1. கடன் வசதியா? சொத்துக்களை அழித்துவிட்டு கடன் கொடுத்து இருக்கின்ற மீதி உடமைகளையும் பறித்துக்கொண்டு பிச்சையெடுக்க அனுப்பும் உத்தேசம்

  2. வட்டிக்குள் முஸ்லிம்களை நுழைத்து விடும்

  3. எங்கல்சொத்தஇவன்கலால்பரிக்கவும்முடியாதுஅலிக்கவும்முடியாது.எங்கல்தலையில்இருக்கும்முடிபோல்

  4. எத்தனை கோடிகளை இழந்தாலும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் தருவோம்….நீதி

  5. Mohamed Farshard Ismail

    Fuck with your loan bleddy palana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>