சதோச நிறுவனத்தின் மூலம் பேரீத்தம் பழங்கள் கொள்வனவு


f1d593b7ada0c1b32d00d19388d7942f_L

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான பேரீத்தம் பழங்கள் சவுதி அரசாங்கத்தினால் வருடா வருடம் நன்கொடையாக வழங்கப்பட்டு வந்தன.

இம்முறை சவுதி அரேபியாவினால் குறித்த பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளது.

எனினும் தனிப்பட்ட மூன்று நன்கொடையாளர்களினால் இம்முறை 03 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்கள் 250 மெட்ரிக் தொன் தொகையினை சதோச நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(அ)

2 comments

 1. இவ்வருடம் இலங்கைக்கு saudi arabia விலிருத்து புனித ரமழான் நோன்பை நோட்பதட்காக இலவசமாக பேரீச்சம் பழம் அன்பலிப்புச் செய்வதை நிருத்திவிட்டார்கள்

  காரணம்
  ———-
  1 . சென்ற வருடம் இலவச பேரீச்சம் பழத்துக்கு அரவிட்ட அதிக வரி

  2.இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ
  மிஸ்லிம்கலின் எதிரி நாடான israil உடன் அதிக நட்பு வைத்திருந்தமை

  3. முஸ்லிம்கலின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கான ஆதரவுத் தேர்தலில் palastine கு எதிராக வாக்கலித்தமையும் , israil கு ஆதரவாக வாக்கலித்தமை

  இவைகள் தான் முக்கிய காரணம்

 2. இவ்வருடம் இலங்கைக்கு saudi arabia விலிருத்து புனித ரமழான் நோன்பை நோட்பதட்காக இலவசமாக பேரீச்சம் பழம் அன்பலிப்புச் செய்வதை நிருத்திவிட்டார்கள்

  காரணம்
  ———-
  1 . சென்ற வருடம் இலவச பேரீச்சம் பழத்துக்கு அரவிட்ட அதிக வரி

  2.இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ
  மிஸ்லிம்கலின் எதிரி நாடான israil உடன் அதிக நட்பு வைத்திருந்தமை

  3. முஸ்லிம்கலின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கான ஆதரவுத் தேர்தலில் palastine கு எதிராக வாக்கலித்தமையும் , israil கு ஆதரவாக வாக்கலித்தமை

  இவைகள் தான் முக்கிய காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>