ஷஃபானை 30 ஆகப் பூரணப்படுத்துவதாக தீர்மானம்- கொழும்பு பெரிய பள்ளிவாயல்

grand mosque

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததனால், ஷஃபான் மாதத்தை 30 ஆகப் பூரணப்படுத்துவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை பிறைக்குழு, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இதன்படி, ரமழான் முதல் நோன்பு நளை மறுதினம் (18) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவ்வமைப்புக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.  (மு)

10 comments

 1. I yo ilangai ulamaa(du)kkal

 2. I yo ilangai ulamaa(du)kkal

 3. Mohamed Manzeer Seyed Mohamed

  PakkathulA irukkiran Chennai yil thenpattu irukkithu Sri Lanka Vila mattumthan eppahattilum tenpadavillayam

 4. Mohamed Manzeer Seyed Mohamed

  PakkathulA irukkiran Chennai yil thenpattu irukkithu Sri Lanka Vila mattumthan eppahattilum tenpadavillayam

  • நீங்கள் கண்டிருந்தா அழைத்து சொல்லிருக்கலாமே

  • Oru kaalathula ilangaiyum indiavum paaku neerinaiyal inaikap pattirundadhaha varalaru solluthu…. appo, chennaila kanda pirai ein ingu sellu padiyahavillai?

  • Oru kaalathula ilangaiyum indiavum paaku neerinaiyal inaikap pattirundadhaha varalaru solluthu…. appo, chennaila kanda pirai ein ingu sellu padiyahavillai?

 5. எல்லாநாட்டிலும்சஃபானைபூர்தியாக்கிவிட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>