ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழு நியமனம்


320881-slc-logo

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு 5 பேர் கொண்ட தெரிவுக்குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று நியமித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் தலைவராக கிரேம் லாப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதுடன், காமினி விக்ரமசிங்க, எரிக் உபஷாந்த, ஜெரில் வொட்டஸ் மற்றும் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>