ஜமிய்யதுல் உலமா சபையின் இப்தார் நிகழ்வு (Photos)


DSC04695

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு முதன் முறையாக ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்றது.

உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அச்சு, இலத்திரணியல் மற்றும் சமுக வலைத்தள ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். (ஸ)

– ஏ.எஸ்.எம்.ஜாவித் –

DSC04677 DSC04658 DSC04657 DSC04682 DSC04694 DSC04695

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>