செங்கல் விலை அதிகரிக்கும் அறிகுறி


images

புத்தளம் மாவட்டத்திற்கு அண்மையில் பெய்த கடும் மழைக்காரணமாக செங்கல் உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 10 முதல் 12 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் செங்கலின் விலையை அதிகரிக்க நேரிடும் எனச் செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், தபோவ, மயிலங்குளம், மஹகோன்வெவ, தேவநுவர மற்றும் பிரதீபாகம ஆகிய பிரதேசங்களில் செங்கல் உற்பத்தி பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>