ஒலுவில் பல்கலையில் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் மாணவிகள் சித்தியடைய முடியாது- விஜேதாச


wijedasa rajapaksa

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.

ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காவிடின் அவரது பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

உயர் கல்வி அமைச்சர் ஒருவர் பொறுப்பு மிக்க ஒரு சபையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து முழுப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளையும் பாதிக்கும் வித்தில் கருத்துத் தெரிவித்துள்ளமைக்கு புத்திஜீவிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவிகளின் பெற்றோரும் அமைச்சரின் கருத்துக் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.  (மு)

57 comments

 1. That’s old history

 2. That’s old history

 3. இந்த நாய்க்கு செருப்பால அடிக்கணும்.

 4. இந்த நாய்க்கு செருப்பால அடிக்கணும்.

 5. Mohammed Riyas Lathiff

  This person is sick and have a mentally problem

 6. Mohammed Riyas Lathiff

  This person is sick and have a mentally problem

 7. Plz visit our university & look the true …… Our STUDENT are always gold.

 8. Plz visit our university & look the true …… Our STUDENT are always gold.

 9. பல்கலைக்கழகம் இதற்கு பதில் கூற வேண்டும்.

 10. பல்கலைக்கழகம் இதற்கு பதில் கூற வேண்டும்.

 11. Indda naai muslimgalin ediri

 12. Indda naai muslimgalin ediri

 13. ஓண்ட பிள்ளையும் அப்டித்தான் சித்தி அடஞ்சிச்சோ.

 14. அந்த யுனிவர்சிட்டியில் படித்த சகோதரிகளே என்ன நடக்கின்றது ? இதுவா எமது இஸ்லாமிய விழுமியம் ? இதற்காகவா நாங்கள் உங்களை இஸ்லாமிய கலாச்சாரம் பேணப்படும் எமது பல்கலைக்கழகம் என்று உங்களை அனுப்பினோம் ? இது மறைந்த அஸ்ரப் கண்ட கனவு ? இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள் ?

  • Mohamed Ikram Abdul Cader

   இதற்கு ஏன் அந்த சகோதரிகளிடம் கேள்வி கேட்கிறீர்கள் ….கேட்க வேண்டியவனிடம் கேட்காமல்…?

  • Mohamed Ikram Abdul Cader

   இதற்கு ஏன் அந்த சகோதரிகளிடம் கேள்வி கேட்கிறீர்கள் ….கேட்க வேண்டியவனிடம் கேட்காமல்…?

  • Mohamed Ikram Abdul Cader அவர்களே அந்த பேராசியரை இனங்காட்ட வேண்டும் அவர்களே அவனுக்கு பதில் கொடுக்க வேண்டும். அதன்பின் நாங்கள் அந்த பேராசிரியருக்கு பாடம் புகட்ட முடியும்

 15. அப்படியென்றால் ஏன் அந்த நாயை கைது செய்யாமல் இருக்கிறீர்கள். இவனும் ஒரு இனவாதியே,,,,

 16. விசச்செடிகள் களையப்பட வேண்டும்.

 17. Sila teavidiyal tai takaffan markal university vifacharam Saiya taan anufukinrarkal

 18. Yousleas minister (shething)

 19. Yousleas minister (shething)

 20. Möhăměð Ťhâñïś

  Thuvase nai poi solran ekira. university la olukkamana islamiya University adu mattumtan anga singalavanol thuvesam katti strike pannitu varanol aduku support panni tan enda dealdasa thuvesa nai eoidy solran

 21. Möhăměð Ťhâñïś

  Thuvase nai poi solran ekira. university la olukkamana islamiya University adu mattumtan anga singalavanol thuvesam katti strike pannitu varanol aduku support panni tan enda dealdasa thuvesa nai eoidy solran

 22. இது முட்டாள் தணமான கருத்து.பெற்றோர்களாகிய நாங்கள் மிக மனவேதணையடைகிறோம்.இப்படியான பேராசிரியர்களை தண்டித்து வெளியில் அனுப்ப வேண்டும்.அதை செய்யாமல் பொது மனிதனைப்போல் ஒரு அமைச்சர் கதை சொல்லக் கூடாது.

 23. இது முட்டாள் தணமான கருத்து.பெற்றோர்களாகிய நாங்கள் மிக மனவேதணையடைகிறோம்.இப்படியான பேராசிரியர்களை தண்டித்து வெளியில் அனுப்ப வேண்டும்.அதை செய்யாமல் பொது மனிதனைப்போல் ஒரு அமைச்சர் கதை சொல்லக் கூடாது.

 24. இந்த மன்ட காஞ்சவனுக்கு தலை சரி இல்லைபோல மா ……….டு இவனுக்கு அரசியல பத்திபேசவே அருகதை இல்லாதவன் அரசியல் வாதியாம் த்து

 25. கன்களால் பார்ப்பதும் பொய் காதாள் கேற்ப்பதும் பொய் ஆறாய்ந்துபார்பதே மெய்

 26. இந்த விஜேதாஸ ராஜபக்ச நல்லாட்சியில் இருந்துகொண்டு
  மஹிந்தவுக்கு செம்பு தூக்கயவன்
  இவனுக்கெதிராக பல்கலைக்கழக மாணவ மாணவிகள் வீதியில் இரங்கவேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக புதிதாக ஏதோ சதித்திட்டம் தீட்டுவதுபோல் தெரிகிரது

 27. உண்மைதான் இவன் முஸ்லீம் மக்களின் எதிரி

 28. மக்கள் மிக கவனம் இவன் முஸ்லிம் மக்களின் துவோசக்காரன் இவன் அன்றில் இருந்து இன்று வரை ஞானசாரவை பாது காத்து வருகின்றான் ஞானசாரவுடைய நீதிமன்ற தீர்ப்பு வொளியாக இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப எமது சகோதர சகோதரிகள் படித்து பட்டம் பெறும் தென் கிழக்கு பல்கலைக்கழகம் (University) சும்மா பழி சுமத்துகிறான்

 29. மக்கள் மிக கவனம் இவன் முஸ்லிம் மக்களின் துவோசக்காரன் இவன் அன்றில் இருந்து இன்று வரை ஞானசாரவை பாது காத்து வருகின்றான் ஞானசாரவுடைய நீதிமன்ற தீர்ப்பு வொளியாக இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப எமது சகோதர சகோதரிகள் படித்து பட்டம் பெறும் தென் கிழக்கு பல்கலைக்கழகம் (University) சும்மா பழி சுமத்துகிறான்

 30. நானும் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் விஜயதாஸ சொல்ரமாதிரி அங்கு மட்டுமல்ல எல்லா பல்கலைக்கழகத்திலும் இது நடக்கலாம்

 31. நானும் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் விஜயதாஸ சொல்ரமாதிரி அங்கு மட்டுமல்ல எல்லா பல்கலைக்கழகத்திலும் இது நடக்கலாம்

 32. இவன் இதனை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்.அதே நேரம் பல்கலைக்கழக மாணவர்கள் இவனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

 33. இவன் இதனை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்.அதே நேரம் பல்கலைக்கழக மாணவர்கள் இவனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

 34. இவன் நயவஞ்கன் “ஆட்க்ககோல்க்கு” பிறந்தவன்.

 35. இவன் நயவஞ்கன் “ஆட்க்ககோல்க்கு” பிறந்தவன்.

 36. Jaufar Mohamed Haneefa

  Shame on u Vijedhasa, being a responsible person in the education sector if u have sufficient proofs u should take the action against to the concern person instead of making drama speech

  Take action immediately if u r honer to u r statement

 37. Jaufar Mohamed Haneefa

  Shame on u Vijedhasa, being a responsible person in the education sector if u have sufficient proofs u should take the action against to the concern person instead of making drama speech

  Take action immediately if u r honer to u r statement

 38. This guy fking idiot 😡

 39. Shame on u Vijedhasa, being a responsible person in the education sector if u have sufficient proofs u should take the action against to the concern person instead of making drama speech

  Take action immediately if u r honer to u r statement andPlz visit our university & look the true …… Our STUDENT are always gold.

 40. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே விஜயதாச ராஜபக்சே கூறும் விடயம் உண்மையானதே

  • Muhammad Mazin Imani

   ஒருவர் செய்த தவறுக்கு முழு பல்கலைக்கழகத்தையும் மோசமாக சித்தரிப்பது தவறாகும்.

  • அது சரி நேற்று நடந்த கூட்டத்தில் இருந்து ஒரு வளக் அறிஞர் என்னை தொடர்ப்பு கொண்டு எல்லா விடயங்களையும் கூறினார்

 41. வாழை ஊர் ரவூப்

  இவன் பேசுவதற்க்கு யார் சொல்லிக் கொடுத்த அது நம்மடவனாத்தான் இருக்கும்

 42. eruma maadu

 43. Ganeshan Kanthawanam

  சிந்திக்க வேண்டும்.

 44. Iwan enrum muslimgalin ediriyer but idu sammandama teadi parka weandum

Leave a Reply to Madhu Edirisinghe Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>