மாவனல்லை பாடசாலைகள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு


34919535_1833283580026108_342067842746679296_n

மாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் ஏற்பாட்டில் முதல் முறையாக ஐக்கிய இப்தர் நிகழ்வொன்று நேற்று (10) மாவனல்லையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாவனல்லை ஸாஹிரா, பதுரியா, நூரானியா மற்றும் ஹெம்மாதகமை அல்-அஸ்ஹர் பாடசாலைகளின் குறித்த வகுப்பு மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வானது குறித்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

34919535_1833283580026108_342067842746679296_n

34984879_1833283303359469_6908010465285111808_n

35026330_1833283266692806_3586409979784986624_n

34963048_1833283663359433_1807055207155105792_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>