டிரம்ப் – கிம் மாநாடு : 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு


trump-kim-summit-map

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோன் உன் இருவருக்குமிடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள சிங்கப்பூர், அதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவித்துள்ளது.

விசேடமாக வடகொரிய ஜனாதிபதி மற்றும் அவருடன் வரும் தூதுக்குழு தாங்கும் ஹோட்டல்களின் அனைத்து செலவுகளையும் சிங்கப்பூர் அரசு மேற்கொள்வதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாளை (12) சிங்கப்பூர் செந்தோசா தீவில் கெப்பெல்லா ஹோட்டலில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ள இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ள அதேவேளை, அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளின் புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (நு)

trump-kim-summit-mapinside-the-hotel-that-will-host-the-trump-kim-summit-678x38119-03-2012 TRAVEL; CAPELLA HOTEL SINGAPORE LEADING HOTEL OF THE WORLD; SENTOSA; SINGAPORE Dit hotel is onderdeel van de Leading Hotels of the World groep. Dit wil zeggen dat dit zonder meer een super 5 sterren hotel is. Dit hotel is gebouwd rondom een Engels landgoed. Dit Hotel bestaat uit een Hotel gedeelte en luxe langverblijf villa's wat men The Club heeft genoemd. Op de foto de ingang. Foto Andy Smulders / Persfoto.com1528702341893

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>