டிரம்ப் – கிம் மாநாடு : வரலாற்று ஆவணத்தில் இரு தலைவர்களும் கையொப்பம்


AP_18163208378581.0

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் அகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது.

சிங்கப்பூர் சந்தோசா தீவில் உள்ள கபெல்லா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து இரு தலைவர்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.

இதனை அடுத்து இரு தலைவர்களும் இன்று பிற்பகல் ஊடக மாநாடொன்றை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)
AP_18163208378581.0TELEMMGLPICT000166093772_trans_NvBQzQNjv4BqH-5lxhoap2Ph06s6LG6IF_HOW7omAuRE6oa4uWF1QtI1528783505280

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>