இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி- ராஜித விளக்கம்


Rajitha_deal_man

முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.  (மு)

7 comments

 1. Mohamed Salfiyar Salfiyar

  மன்னிக்கனும் எந்த மதமாக இருந்தாலும் அந்த மதமத்தைசார்தவர் மட்டும்தான் தலைவறாக இருக்கனும் அதுதான் சிறந்த்து

 2. Viluntha pakathu kuri sudura alaya new.

 3. Ethu nattil orrumai serkulaika my3 saium sathitittam

 4. Ahamedrilah Sharafdeen

  பிழையான முன்மாதிரி!!

 5. இவன் 2 அம்மைக்கு பொறந்தவன் என்றத நிருபிச்சிட்டான்

 6. Ada ariwu kettavana ethukku atharavu therivikkanumdu oru vevasta illa

 7. Totally wrong.decition sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>