ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை


Gnanasara

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக அவருக்கு 3000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு 50000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.(அ)

19 comments

 1. Only six months

 2. அதென்ன 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை ?????? 6 மாதம் என்டு சொல்லுங்க ஐயா,,,,,,

 3. Risvi Mohamed Savukath Ali

  இதுவும் ஒரு கண்துடைப்புதான், முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த விடயத்திலும் ஞானசாரவுக்கு எதுவும் பண்ணவில்லை, இது ஒரு பொம்புலைய அச்சுறுத்தின கேஸ் அதுக்குத்தான் இந்த தண்டனை

 4. Mazeegar Mnhrk Mazeegar

  Diashora terarist

 5. Muslimgalukku santhosamana saithiyaha eruppadanaal santhosadthai muha nuul waliyaaha ealipatuththuwadai thavirthukollaum

 6. அலுத்கமையில் கலவரத்தை தூண்டியமைக்கா – இல்லை

  முஸ்லிம்களை இழிவுபடுத்தியமைகாகவா ? இல்லை

  அல்லாஹ்வை கேவலபடுத்தி பேசியமைக்காகவா ? இல்லை

  4 போலிஸ் டீம் போட்டு அவரை தேடிய போது 25 கடைகாலுக்கி தீ வைத்தமைக்காகவா ? இல்லை

  ஆக மொத்தத்தில் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களுக்குகாக அல்ல !!

 7. MASH ALLAH

 8. Ellam seethithan pothikondu iringha

 9. அலுத்கமை கலவரம் நடந்து 1500 நாட்கள் கடந்தும் நீதி இல்லை !!
  அல்லாஹ்வின் லப்பை என கூறியமைக்கும் நீதி இல்லை
  ஆனால் NGO காரன் எக்னெலிகொடவின் மனைவிக்கு ஏசியமைக்கு 6 மாத சிறை நல்லா இருக்குடா உங்க ஊட்டு ஞாயம் …

  உங்க உம்மா உம்மா எங்க உம்மா சும்மா !

 10. ஏதாவது காரணத்தினால்
  பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து விடுதலையாகாது இருந்தால் சரிதான்.

  • மூன்றாவது நாள் hospital ல இருப்பாரு சுகமில்லன்டு,,,, நல்லா இன்ஜாய் பன்னுவார் அந்த 6 மாதத்தையும்,,,,,

 11. அல்ஹம்துலில்லாஹ்

 12. Katheyyy

 13. He will be admitted hospital. And will enjoy the days.

 14. Good history of country not forget people future him originally jahteeewadayooo

 15. indha 6 maasam iwanukku podhadhe…..

 16. Nadkuma inki poi naliku varuvan saklian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>