மைத்திரி ஜனாதிபதி, மஹிந்த பிரதமர், விரைவில் ஆட்சி மாற்றம் -டிலான் ஹேஷ்யம்


Maithripala-Mahinda

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை ஏற்படுத்துவதே 16 பேர் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் குழுவின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 17 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிரடித் தீர்மானம் எடுக்க முடியும் என்றால், நாம் கூறும் இந்த விடயமும் சாத்தியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். (மு)

2 comments

  1. புஸ்வானம்

  2. பகல்.கனவுகானும்.டிலான்மாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>