சவூதி இளவரசர் முகமத் பின் சல்மான் ரஷ்யா விஜயம்


884277.jpg.pagespeed.ce.iLTtDl1_3W

2018 உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சவூதி அரேபியாவின் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான இளவரசர் முகமத் பின் சல்மான் இன்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ சென்றடைந்துள்ளார்.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விசேட அழைப்பின் பேரில் இளவரசர் முகமத் பின் சல்மான் மொஸ்கோ சென்றுள்ளதாக சவூதி கெசட் செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசர் முகமத் பின் சல்மான் சுட்டுக்கொல்லப்பட்டதாக அண்மையில் வதந்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவர் இன்று மொஸ்கோ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

884277.jpg.pagespeed.ce.iLTtDl1_3W

9 comments

  1. அனு ஆயுதம் வாங்கத்தான் வேறு ஒன்றுமில்லை.

  2. அப்ப இவண் மன்டய போட இல்லயா?

  3. Edu palaya photo April 21 kku pirahu ewar eduwarael veliel kana villai enru seidihal solhiradu

  4. Naasama pohattum yehudi

  5. கால்ப்பந்தாட்டம் பாக்கப்போனவர், ரஸ்யா 5 கோள்கல் போட்டது. சவூதி 0

  6. Zionists puppet ruling KSA. May Allah protect the land of our holy Prophet.

  7. ayo nan ninithan ivan mandya potutanu inam podilya

  8. Indda Salman Rashyaleyum kaliyyanam mudikka tray pannuraro 🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>