நாட்டுக்கான எமது சேவைக்கு இதுதான் பரிசு- தனது தண்டனை குறித்து ஞானசார தேரர்


Gnanasara

நாம் இந்த நாட்டுக்காக செய்யும் கடமைக்கு கிடைப்பது தண்டனையும், இகழ்ச்சியும் மட்டும் தான் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

நாம் இந்த நாட்டுக்காக செய்யும் பணிக்கு எமக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. உயர்ந்த சம்பள கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையும், ஏச்சும், இகழ்ச்சியும், இவ்வாறு சிறை வாழ்க்கையும் தான் கிடைக்கின்றது. இவை எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

6 comments

  1. Anne masirap p ninnge

  2. Ungal naattu sevai. .. aluth game. .ginthotte. ..deldeniye

  3. நீ கிழிச்சதல்லாம் தெறியிது போப்ட்டுவா

  4. Idu taan rawdy halin service..2kondrau tandanai illai.peasiyadu tandanai okok.slanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>