ஹிட்லர் போன்று ஆட்சியமைக்குமாறு கோட்டாபயவுக்கு பிரதான பிக்கு ஒருவர் வேண்டுகோள்


gota hitler

ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவந்து இந்த நாட்டை கட்டியெழுப்புமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதான பௌத்த பிக்கு ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டா நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் மூன்று பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குமார்கள் பிரசன்னமாகியிருந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ சகோதரர்களும் கலந்துகொண்டிருந்தனர். (நு)

3 comments

  1. ஹிட்லரை போன்று ஆட்சி செய்தால் இறுதியில் தட்குலை செய்து சாகவேன்டீ வரும்

  2. MY personal opinion is for SriLanka.Need like a MR.GHOTABAYA RAJAPASHA.Leader ship

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>