‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு


DSC_7599

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க அவரது சகோதரி நூலைப் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஏனையவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. (நு)

– பாறுக் ஷிஹான் –
DSC_7599

DSC_7607

DSC_7628

DSC_7670

DSC_7674

DSC_7718

DSC_7750

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>