கல்முனை நெனசல அறிவகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


FB_IMG_1531073658362

கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் அனுசரணையுடன் இயங்கும் கல்முனை நெனசல கல்வியகத்தின் 09வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (08) கல்முனை ஆசாத் பளாஸா மண்டபத்தில் நெனசல நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். எம்.ஹாஜா கான் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சுமார் 250 மாணவ, மாணவிகள் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அரச தொழில் முயற்சிகள் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ் அப்துக் ஜலீல் கலந்துகொண்டார். (நு)

– எம்.என்.எம். அப்ராஸ் –

FB_IMG_1531067828563

FB_IMG_1531069570219

FB_IMG_1531073658362

FB_IMG_1531073697664

 

FB_IMG_1531067850688

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>