இரத்த வங்கியின் பணிப்பாளர் பதவி நீக்கம்


image_457f38cd88

இரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். ருக்ஷன் பெல்னா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீ​ழேயே அவர், நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>