விஜயகலாவுக்கு எதிராக சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைப்பு


image_f04c0fff2f

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை, மாகாண சபை உறுப்பினர்களெனப் பலர் கலந்துகொண்டு தேங்காய் உடைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

3 comments

  1. அறிவற்ற.மடையர்கள்.மஹிந்த.அரசாங்கத்துக்கு.எதிராகதேங்காய்தோட்டத்தில்திருடி.தேங்காய்உடைத்தது.மறந்தீவிட்டீர்களா..ளடே.தேங்காய்சாப்பாட்டுபொருள்.அதைபோய்பாதைவாழியில்உடைக்கிறாயே.உனக்குஎரல்லாம்அறிவுஅவ்வளவுதான்.தேங்காய்விலை.கூடாமல்ஈருக்குமா.கடவுலின்.ஷாபந்தான்கிடைக்குமைத்தவிர.விஜேகலாவுக்கு..ஏதும்நடட்க்காது..கவுல்மீதுசொல்லுகிறேன்.ஏதாவது.ஆபத்துநேருமானால்இதில்சம்பந்தப்பட்டவர்கள்அதுதிருட்டுகூட்டமாகஇருக்கலாம்அல்லது.அரசாங்காமாக.இருக்கலாம்இவர்காள்.த்தான்பொருப்பு.அதுமட்டுமல்ல.ஞாஞாசாரைக்கு.தேங்காய்உடைக்கவில்லையா.அவனும்புலிக்கு.சார்பாக.பேசினான்..முதுகெலுமஉள்ளவர்கள்செய்யமாட்ர்கள்.காடநாய்கள்.நாட்டைட்அழிவுப்பாதையில்கொண்டுபோககௌகூடியவன்கள்செய்வார்கள்

  2. Mazeegar Mnhrk Mazeegar

    Puli sonnale nadunguranuwe singalewer vantha summa adurilla????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>