இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணி இங்கிலாந்தா? குரேஷியாவா? இன்று தீர்மானம்


fifa world cup 2018 rusia

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (11) இங்கிலாந்து மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டிய இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நாடு இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>