உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் 3 ஆம் இடம் இன்றிரவு தீர்மானம்


fifa world cup

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் மூன்றாவது இடத்துக்குரிய அணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி இன்று (14) இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் சிறந்த முறையில் களத்தில் எதிர்த்து விளையாடி தோல்வியடைந்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>