போதைப் பொருள் மன்னர்கள் 30 பேர் இத்தாலியில்- தகவல் கசிவு


Airbus A380

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கையின்  முக்கிய புள்ளிகள் 30  இற்கும் அதிகமானோர் இத்தாலியிலுள்ள முக்கிய நகர்களில் இருப்பதாகவும், இவர்கள் இலங்கையுடன் தொடர்பை வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இத்தாலியின் மிலானோ, நாபோலி மற்றும் வெரோனா ஆகிய நகர்களில் இவர்கள் காணப்படுவதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரபல அரசியல்வாதிகளின் செல்வாக்குடனே இவர்கள் இத்தாலிக்கு சென்றுள்ளதாகவும், சிலர் முக்கிய அரசியல்வாதிகளுடன் பயணித்து அங்கேயே தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  (மு)

One comment

  1. Mazeegar Mnhrk Mazeegar

    Adukka mr prassident ponar idea. nomber 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>