உலக ஈமோஜி தினம் இன்று


820d6a63b3df83cd4a906d19e855efd5_L

கணனிகளிலும் திறன்பேசிகளிலும் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் சிறு உருவங்கள் அடங்கிய ஈமோஜி சித்திரங்கள் உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன.

இவற்றின் சிறப்பை வலியுறுத்தும் நோக்கில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உலக ஈமோஜி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இம்முறை பேஸ்புக் நிறுவனம் ஈமோஜி சித்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமது மெசெஞ்சர் சேவையின் மூலம் நாளாந்தம் 500 கோடிக்கு மேற்பட்ட ஈமோஜி சித்திரங்கள் பரிமாறப்படுவதாக பேஸ்புக் கூறுகிறது.

அப்பிள் நிறுவனம் 70ற்கு மேற்பட்ட புதிய ஈமோஜி சித்திரங்களை வெளியிடத் தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>