பறவைகளை விரட்டியடிக்க மோடி,அமித்ஷாவின் பதாதைகளை பயன்படுத்தும் விவசாயிகள்


image_a9e6a210ee

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்டுவதற்கு அந்நாட்டு பிரதமர் மோடி, மற்றும் ஆளுங்கட்சியான பா.ஜ.கவின் தலைவரான அமித்ஷா ஆகியோரின் பதாதைகளை வைத்துள்ளனர்.

தற்போது கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிடத் தயாராகிவிட்டனர். இதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள விதைகளைப் பாதுகாக்கவும் பறவைகளை விரட்டவும் வைக்கோலால் பொம்மைகளைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்ட விவசாயிகள் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அமித்ஷா, மோடி பதாதைகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ச)

image_a9e6a210ee

2 comments

  1. பறவைகள் இந்தியாவைவிட்டே போய்விடும்.இப்படியொரு விலங்குகளை நாங்கள் கனவில்கூட காணவில்லையென்று

  2. Ivana kanda paraveihal kuda varadu adanaltha idei pavichci irukkindraner sriyana terdal nadandal veetthukke anuppidalam saniyan pottan endru makkal perumuchchu viduvarhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>