கருணாநிதிக்கு அஞ்சலி – கூட்ட நெரிசலில் இருவர் மரணம்: பலர் காயம்


_102873718_image

மறைந்த திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி அரங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் குவிந்துவருவதால், பெரும் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது.

இதேவேளை, கூட்ட நெரிசலில் இருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் பலர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சென்னை ரஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (நு)
_102873718_image

_102873721_gettyimages-1013059786

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>